கொடிக்கால் பாளையம் ஊர் உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2012
அஸ்ஸலாமு அலைக்கும்
கொடிக்கால் பாளையம் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2012 மாற்றி அமைக்கப்பட்ட சட்ட பரிபாலன முறையில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும் .எனவே ஜமாத்தார் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது இதில் நாட்டாண்மை முறை மாற்றப்பட்டு தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வருடாத்திர மகாஜன சபை கூட்டம் நாட்டாண்மை செ மு மு கலீல் ரஹ்மான் தலைமையில் மார்ச் 4 ஆம் நாள் 2012 அன்று நடைபெற்றது . ஆண்டு அறிக்கைகள் வாசிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
இதில் கிழ்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தலைவர்
புதுமனைத் தெரு
A M ரபியுதீன்
செயலாளர்
பர்மா தெரு
M.ஜாகிர் ஹுசைன் M.c
துணைத்தலைவர் ( பள்ளிவாசல் பொறுப்பு )
மலாயாத் தெரு
A ஜெஹபர் ஷேக் அலாவுதீன்
பொருளாளர்
தெற்கு தெரு
KVS .அப்துல் காதர்
ஆடிட்டர்
நடுத்தெரு
A M அப்துல் ரெஜாக்
52 பணப்பகுதி பொருளாளர்
நடுத்தெரு
மு அ முஹம்மது அபுஸாலிஹ்
தீனா ஹாஜி இப்ராஹிம்சா ராவுத்தர் தர்ம அறக்கட்டளை
அடிசனல் ட்ரஸ்ட்
நடுத்தெரு
ப மு ஹபிபுல்லாஹ்
ஆகியோர் நிருவாக சபைக்கு தேர்த டுக்கபட்டனர்
மொத்தம் பிரதிநிதிகள் = 21
தெரு தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
மேலத்தெரு
இ.மு .முஹம்மது ஜமால்
A,ஹபீப் ரஹ்மான்
பர்மா தெரு
M.ஜாகிர் ஹுசைன் M.C
T. சாதிக் பாட்சா
பள்ளிவாசல் தெரு
M M ரஷீத்
முஹம்மது இனயதுல்லாஹ் (மஸ்தான் )
தெற்கு தெரு
ச .அப்துல் காதர்
சுல்தான் கபீர்
மு .முஜிபுர் ரஹ்மான்
பஜலுதீன்
நடுத்தெரு
ப மு மு ஹபிபுல்லாஹ்
அ மா அப்துல் ரெஜாக்
மு அ முஹம்மது அபுஸாலிஹ்
செ மு மு கலீல் ரஹ்மான்
மு முஹம்மது சுல்தான் (அமீன் )
வடக்கு தெரு
முஹம்மது அலி
முஹம்மது அப்துல் காதர்
புதுமனைத் தெரு
A M ரபியுதீன்
மலாயாத் தெரு
ஜெஹபர் ஷேக் அலாவுதீன்
ஜெயம் தெரு
பாபு (எ )ஷாஜஹான்
VTAN முஹம்மது ஹையும்
இதில் ஜமாத்தார்கள் பெருஅளவில் கலந்து கொண்டனர் .
